25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


. பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்  சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டிஇந்திய ஜோடி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

. பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்  சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டிஇந்திய ஜோடி !

பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்  சீனாவின் ஹாங்சு நகரில் வரும் 17-21ல் நடக்க உள்ளது. உலகின் 'நம்பர்-3' ஆக உள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இதில் களமிறங்குகிறது.

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், ஹாங்காங், சீன மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்தது. தவிர, மலேசியா ஓபன், இந்தியன் ஓபன் உட்பட 5 தொடர்களில்அரையிறுதிக்குள் நுழைந்தது. 

'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் 'பி' பிரிவில் , தற்போது வேர்ல்டு, டூர் பைனல்ஸ் தொடரில், இந்திய ஜோடி இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற, மலேசியாவின் ஆரோன்சியா, சோ இக் (2வது இடம்), சீனாவின் லியாங் வெய், வாங் சங் (6), இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான், சோகிபுல் பிக்ரி (8) என வலுவான ஜோடி, இந்திய ஜோடிக்கு சிக்கல் தரலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News